மரணத்தை தவிர அனைத்து நோய்களையும் துரத்தி அடிக்கும் கருஞ்சீரகம்,தினமும் சாப்பிடலாமா? சாப்பிடும் முறை.

share this..

கருஞ்சீரகம் நன்மைகள் மரணத்தைதவிர அனைத்து நோய்களையும் கட்டுபடுத்தும் என்றுநபிகள் நாயகம் அதன் நன்மைகளையும் நமக்கு தெரிவித்துள்ளார்கள்.

இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கும் புற்று நோய் இருதயநோய் மாதவிடாய் கோளாரு மூக்கடைப்புதொடர் இருமல் சர்க்கரை நோய்ஆகியவற்றை குணபடுத்தும் இதில் இன்னும் ஏத்தனையோ மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது


கருஞ்சீரகம் 50 கிராம் வறுத்து ஆற வைத்து
100 கிராம் கருபட்டி சேர்த்து பவுடர் செய்து இரண்டையும்கலந்து 1டீஸ்பூன் காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஊழை சதை சைனஸ் மூச்சு தினறல் கைகால்வீக்கம் இருதயத்திற்குஏற்படும் அனைத்து பிரச்சனையும் எலும்பு தேய்மானம் நரம்பு சம்மந்தபட்ட அனைத்து நோய்யும் குணமாகும் இது பெண்களுக்கு ஒரு வரபிரசாதம் நன்றி வாழ்க வளமுடன

share this..

Leave a Reply

Your email address will not be published.