உங்கள்பல்லில்உள்ள புழுமொத்தமும் உதிர்ந்து கீழேவிழ வேண்டுமென்றால் ஒரு தடவை இதைசெய்யுங்கள்!
உங்கள்பல்லில்உள்ள புழுமொத்தமும் உதிர்ந்து கீழேவிழ வேண்டுமென்றால் ஒரு தடவை இதைசெய்யுங்கள்
பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றது. இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கின்றது. இதனால்தான் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.

பல் பாதிப்புகளில் முதலானது பல் சொத்தை. இது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் இனிப்புகள் சாப்பிடுவதுதான்.
சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு நீண்ட நாட்கள் அவை பற்களின் இடுக்குகளிலேயே இருப்பதால் பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.
அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போதுதான் பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு வாயில் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவதால் அப்போது பற்களின் மேல் பால் தங்கி சொத்தையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகளுக்கு அதிக அளவில் சொத்தை பற்களில் ஏற்படுகிறது.