அனைவரும் தெரிந்து கொள்வோம் வீட்டில் நுழைந்தாலே நிம்மதி இல்லையா இந்த நாளில் இதை செய்யுங்க பின்பு நடப்பவற்றை பாருங்கள்.

share this..

அனைவரும் தெரிந்து கொள்வோம் வீட்டில் நுழைந்தாலே நிம்மதி இல்லையா இந்த நாளில் இதை செய்யுங்க பின்பு நடப்பவற்றை பாருங்கள்

கண் திருஷ்டி’ என்பது , மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறமை படுவதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும்.’கல்லடி பட்டாலும் படலம் கண்ணடி படக் கூடாது’ என்று பெரியவர்கள் கூறுவார்கள் .அது முற்றிலும் உண்மையாகும்.

நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காமல் ஆரம்பித்த இடத்திலேயே நம்மை கொண்டு வந்து தள்ளி விடும்.நம் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் நம்மை பார்த்து அய்யோ எப்படி இருந்தா இவன் இப்போ இப்படி வளந்துட்டனே என்று நினைக்கும் எண்ணமே நம்மை வீழ்த்திவிடும்.

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு என ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்.

கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, உடல் நலமின்மை, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.

திரிஷ்டி கழிப்பதின் மூலம் இத்தகைய பிரச்னையை தவிர்க்கலாம்.திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி உள்ளவரை விட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதில் திருஷ்டி கழிப்பது உகந்ததாகும்.

திருஷ்டி கழிப்பதில் பல வகைகள் உண்டு அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

share this..

Leave a Reply

Your email address will not be published.