இதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே.

share this..

மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான்.

ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு தூக்கம் தான். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது மனிதன் உறங்க வேண்டும்.

இல்லையென்றால் 6 மணி நேரமாவது தூக்கம் வேண்டும். 6 மணி நேரத்திற்கு கீழ் மனிதன் உறங்கினால் கண்டிப்பாக சில பிரச்சினைகள் உடலில் ஏற்பட ஆரம்பிக்கும்.சரியான தூக்கம் இல்லையென்றால் கண்கள் சோர்வடையும். தலைவலி அதிகமாக இருக்கும். தூக்கமின்மைக்கு மனஅழுத்தம் கூட காரணமாக இருக்கலாம்.

இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு.

சரியாக தூங்காதவர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

ஆனாலும் பல பேருக்கு தூக்கமின்னை என்ற பிரச்சனையால் அவதிப்படுகிறன்றனர் அதற்கு நீங்கள் இதை மட்டும் செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும். கீளே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

share this..

Leave a Reply

Your email address will not be published.