வாரத்திற்கு 1 முறை இரவு தூங்கும் போது தடவினால் முடி நீளமாக கருமையாக வளரும்.

share this..

வாரத்திற்கு 1 முறை இரவு தூங்கும் போது தடவினால் முடி நீளமாக கருமையாக வளரும்

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் :-
தலைமுடி வறண்டு (thalai mudi valara) இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கூந்தலில் நன்றாக தடவி 1/2 மணி நேரம் கழித்து தலை அலசினால் வறண்ட தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக மாறும்.

கூந்தலுக்கு போஷாக்கு தரும் ஷாம்பு:
தலைமுடி வளர (thalai mudi valara) ஒரு பங்கு சீயக்காய், 1/4 பங்கு வெந்தயம், 1/2 பங்கு பச்சைப் பயிர், புங்கங்காய் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கூந்தல் ஷாம்பாக பயன்படுத்தலாம்.

ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தி, தலைமுடி வளர (thalai mudi valara) ஆரம்பிக்கும்.

இந்த முறையை பின்பற்ற முடியவில்லை என்றால் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தியம் பொடி மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை ஊறவைத்து தலைதேய்த்து குளிக்கலாம்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் :-
தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் காயவைத்த செம்பருத்தி பூ மற்றும் ஆலமரத்தின் வேரைப்பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.

கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற:
தலைமுடி வளர (Mudi valara):- வெங்காயத்தையும், முட்டைகோசையும் பொடிப்பொடியாக நறுக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

பின்பு காலை செம்பு பாத்திரத்தில் வைத்து சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காயம் வாசனை நீங்கிவிடும்.

இந்த சாறுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு தலை குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், மிகவும் மென்மையாகவும் காணப்படும்.

share this..

Leave a Reply

Your email address will not be published.