கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்! இந்த அழகு குட்டி என்ன செய்றாங்கனு பாருங்கள்…

share this..

“குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளா தவர்”என்றார் வள்ளுவர்.

வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள்.

குழந்தை பிறந்து முதலில் சிரிக்கும் தருணம் உலகதையே மறந்து விடுவோம். ஒரு குழந்தையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது.

இங்கு ஒரு குழந்தை தன்னுடைய அண்ணனுக்கு முத்தம் கொடுத்து சமூகவாசிகளை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத கல்லமிள்ளாத இந்த அன்பு முத்தம்..! அதனை நீங்களே பாருங்கள்.

share this..

Leave a Reply

Your email address will not be published.