15 நாள் குடித்தால் போதும் முடி காடு மாதிரி வளரும் 70வயதிலும் கண்ணாடி தேவைபடாது உடனே ட்ரை பன்னுங்க
தலைமுடி உதிர்தலை நீக்கி, கூந்தலை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரச் செய்ய பெரிய வெங்காயம் உதவிபுரிகின்றது. வெங்காயத்தில் இருக்கும் சல்பர் தான் முடி வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது.

முக்கியமான உணவுப்பொருளாக வெங்காயத்தை முடி பிரச்சனைக்கு பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் முடி வெடிப்பு ஆகியவை எளிதில் சரியாகிவிடும்.

கூந்தலானது நன்கு வளர்ச்சி அடையச்செய்யும். இதில் உள்ள சல்பர் ஆனது முடி உதிர்வால் ஏற்பட்ட வழுக்கை தலையிலும் முடி வளர உதவி புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் தலையில் முடி உதிர்ந்தது போல் காணப்பட்டால், அந்த இடங்களில் நீங்கள் வெங்காய சாற்றை தடவி வரலாம்.
இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருப்பதால் தலையின் ஸ்கால்ப்பில் எந்த வித தொற்றும் ஏற்படாமல் இருக்க பாதுகாக்க செய்கின்றது.

அதுமட்டுமில்லாமல் வெங்காயத்தை வைத்து கூந்தலுக்கு பல விதமான ஹேர் மாஸ்க்குகளை செய்து தடவி வரலாம். இதை செய்வதால் கூந்தல் நன்கு வளர்வது மட்டுமில்லாமல், பட்டு போல மின்ன செய்யும்.