இந்த ஒரே எண்ணெய் போதும் முடியும் காடு போல் வளரும் சருமமும் மாசு மரு இல்லாமல் தங்கம் போல் மின்னும்.
இந்த ஒரே எண்ணெய் போதும் முடியும் காடு போல் வளரும் சருமமும் மாசு மரு இல்லாமல் தங்கம் போல் மின்னும்.

கூந்தலுக்குப் பயன்படுத்தும் முறை
இந்த எண்ணெயை கூந்தலுக்கு தினசரி பயன்படுத்தும் எண்ணெயாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லை என்றால்
வாரத்திற்கு ஒரு முறை தலையில் தேய்த்து நல்ல ஒரு மசாச் கொடுத்து 20 நிமிடம் காத்திருந்து பின்பு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி முடியை அலசி வரலாம் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

கூந்தலில் இருக்கும் வறட்சி நீங்கும் கூந்தல் இருக்கு நல்ல ஒரு பளபளப்பு கொடுக்கும் கூந்தல் வெடிப்பை சரிசெய்யும். கொட்டிய இடத்தில் முடி வளரச் செய்யும். இளநரை பிரச்சனையை குணம் செய்யும்.
சருமத்திற்கு பயன்படுத்தும் முறை பலன்கள்
சருமத்திற்கு தினமும் குளிப்பதற்கு முன்பு தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாக மாறும் சருமத்தில் இருக்கும் வறட்சி நீங்கும் இளமையிலேயே முதுமை போன்ற தோற்றம் வருவதை தடுக்கலாம்.

இந்த கேரட் எண்ணெயில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் விட்டமின் ஏ விட்டமின் பி பீட்டா கரோட்டின் பொட்டாசியம் போன்ற பொருட்கள் இருக்கின்றன.
இதில் SPF30 இருப்பதனால் சூரிய வெளிச்சத்தில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோல் சேதம் செய்யாமல் பாதுகாக்கும்.
இந்த கேரட் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் எனவே மழைக் காலங்களிலும் பணி காலங்களிலும் தோல் வறட்சி அடையாமல் பாதுகாக்கலாம்.
இந்த கேரட் எண்ணெயை தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் விரைவில் கிடைக்கும்
