இதையும் தெரிஞ்சுகோங்க அனுபவ உண்மை, கரண்ட் பில் குறைய சூப்பரான ஐடியா

share this..

உங்க கரண்ட் பில் குறைய சட்ட விரோதமான செயல்கள் நிறைய இருக்கு,

நீங்க அதை எதிர்பார்த்து வருபவர்கள் என்றால் அப்படி கடந்து சென்றுவிடுங்கள்,

இது நடுத்தர மக்கள் மற்றும் ஒரு யூனிட் அளவின் மதிப்பு தெரியாமல் மின்சாரத்தை அதிகமா பயன்படுத்தும் அனைவருக்கும் நன்றாக தெரியும்படி, இனி ஒவ்வொரு யூனிட் அளவையும் மிச்சம் செய்ய அவர்களது மனதை பக்குவபடுத்தவே இந்த வீடியோ,

ஒரே நிமிடத்தில் சொன்னால் புரிந்துகொள்ளகூடிய அதிபுத்திசாலி நீங்களாக இருக்கலாம்,

ஆனால் தெளிவாக சொன்னால்தான் பலருக்கும் அவர்களது தவறை உணர்வாங்க,

மின்சாரத்தை மிச்சபடுத்துவாங்க,

என் சமையல் சேனலை பார்பவர்க்களுக்கு என்னை புரியும், எதையும் எப்படி சுருக்கமாக, தெளிவாக சொல்லுவேன் என்று

இருந்தும் இதை 11 நிமிடம் சொன்னதற்கு காரணம் மக்கள் மத்தியில் தெளிவான விழிப்புணர்வு வரவே இப்படி செய்திருக்கிறேன்,

நேரம் இல்லாதவர்கலும், சட்ட விரோதமாக மின்சார கட்டணத்தை குறைக்க ஆசைப்பட்டு வந்தவர்களுக்கும் நன்றி, கிளம்புங்க, உங்களுக்கான வீடியோ இது அல்ல

share this..

Leave a Reply

Your email address will not be published.