தீராத மூட்டு வலி வீக்கத்தை குணமாக்கும் சங்கு பஸ்பம் செய்முறை.

share this..

சித்தர்கள் பல மருத்துவ முறைகளை
நமக்கு சொல்லி வைத்துள்ளனர்.மனித உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் தீர்வாக அமைந்தது சித்தர்களின் மருத்துவ முறைகள்.

எந்த விதமான பின்விளைவுகளும் இல்லாமல் நோய்களை முற்றிலுமாக உடலிலிருந்து குணமாக்கும் முறை சித்தர்களிடம் இருந்தது.

நோய்களுக்கு தக்கவாறு மூலிகைகள் முதல் ரசாயனங்கள், உப்புகள், நவ ரத்தினங்கள்,நவ லோகங்கள், இரசம், பஸ்பங்கள், மாத்திரைகள், குழி தைலங்கள், கசாயங்கள், லேகியங்கள் இன்னும் பல வழிமுறைகளை வைத்து எல்லா நோய்களையும் தீர்த்துள்ளனர்.

சித்தர்களின் முக்கியமான முறையில் ஒன்று பஸ்பம். அதில் மூட்டு வலி , மூட்டு வீக்கம், மேகம் சம்பந்தமான நோய்களுக்கு மிக முக்கிய மருந்து சங்கு பஸ்பம்.

சங்கை அகலில் வைத்து அதை இன்னொடு அகல் வைத்து மூடி களிமண் கொண்டு 7 சீலை மண் செய்து அதை தீயில் புடமிட்டு பின்னர் அதை குழி அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மேலும் பல வழிமுறைகளை செய்து சங்கு பஸ்பம் தயார் செய்தார்கள் நம்முடைய சித்தர்கள்.

தற்பொழுது அந்த வழிமுறையை எள்ளளவும் பிசகாமல் தற்பொழுது அப்படியே செய்து தீராத மூட்டு வலி போன்ற நோய்களை குணமாக்குகிறார் திரு.

ஜெயராஜ் அவர்கள். எப்படி சங்கு பஸ்பம் செய்கிறார்கள் என்பதை
இந்த வீடியோவில் பார்க்கலாம்

share this..

Leave a Reply

Your email address will not be published.