Cooking Recipe துளசியும் பச்சை கற்பூரத்தையும் வச்சு பாருங்க வீடு எவ்வளவு சக்தியோட இருக்குன்னு செல்வ செழிபை தரும் July 23, 2021 Kilavan 0 Comments share this.. இருக்கும் இடத்தை செல்வா செழிப்பாக மாற்றி நல்ல அதிர்வலைகளை தரும் இந்த முறை. இது நம் முன்னோர்கள் செய்து கை கண்ட முறை. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரும் பச்சை கற்பூரமும் துளசியும் போட்டு வைத்து அந்த நீரை வீட்டில் தெளிக்க வேண்டும். share this..