பெண்கள் நால்வர் அ திரடி கை து அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த பெண்ணுடன் சேர்ந்து 4 பெண்கள் செய்த மோசமான செயல்!

share this..

திக்வெல்ல பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக குஷ், கொ க்கைன் மற்றும் போ தை மா த்திரைகளைக் கொண்டு சென்ற நான்கு பெண்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) காலை அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்கள் நால்வரே கை து செய்யப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கை து செய்யப்பட்டவர்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த மிரிஹான பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணாவார்.

களுபோவில, கடுவாவல மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 31 மற்றும் 32 வயதுகளையுடைய பெண்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

பாடசாலை நண்பிகளான இந்த பெண்கள் நால்வரும் திக்வெல்லையில் வசிக்கும் பிறிதொரு நண்பியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளனர்.

share this..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *