இந்த 2 பொருள் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி தலைமுடி அடர்த்தியா நீளமா வளர செய்யும் hair oil
இந்த 2 பொருள் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி தலைமுடி அடர்த்தியா நீளமா வளர செய்யும் hair oil
வெங்காயச் சாறு முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருட்களுள் சிறப்பான ஒன்று. இது முடி உதிர்வதையும் குறைக்கும்.
எனவே வெங்காய சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊறவைத்து அலசி வருவது நல்ல பலனைத் தரும்.