மூட்டுகளில் தேங்கும் யூரிக் ஆசிட்டை வெளியேற்றி கை கால் பாத மூட்டுவலியை போக்கும்

0 Shares

பொதுவாக நமது உடலில் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் மீதமுள்ள அமிலம் இரத்தத்தில் கலந்துவிடும். பொதுவாக ஒரு டெசி லிட்டர் இரத்தம் யூரிக் அமிலம் பெண்களுக்காக இருந்தால் 6 மிகி வரையிலும், ஆண்களாக இருந்தால் 7 மிகி வரை இருந்தால் அது இயல்பான நிலையாகும்.

இதன் அளவு அதிகரிக்கும் போதுதான் உடலில் பிரச்சனைகள் அதிகமாகிறது. சரி உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..? உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் உடலில் வீக்கம் அதிகம் உள்ள இடங்களில் யூரிக் அமிலம் படிந்து வலியை ஏற்படுத்தும். அதாவது கால் வலி, கை வலி, அடிவயிற்று வலி, மூட்டு வலி போன்ற வலிகளை ஏற்படுத்தும்.

இது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோய், சிறுநீரக கற்கள், சிறுநீரக கோளாறு, பக்கவாதம் போன்ற நோய்களையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை ஆண்கள் தான் அதிகமாக சந்திக்கின்றன, பெண்களுக்கு இந்த பிரச்சனை மாதவிடாய் நின்ற பின்பே ஏற்படுகிறது.

0 Shares

Leave a Reply

Your email address will not be published.