நீங்கள் நரம்பு சுருட்டல் வெரிகோஸ் வெயின் மற்றும் மூட்டுவலியால் அவதிப்படுகிறீர்களா?

0 Shares

நீங்கள் நரம்பு சுருட்டல் வெரிகோஸ் வெயின் மற்றும் மூட்டுவலியால் அவதிப்படுகிறீர்களா?

வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும்.

காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன.

0 Shares

Leave a Reply

Your email address will not be published.