15 நாள் இதை குடிங்க இடுப்பு வலி முதுகு மூட்டு வலி கை கால் வலி மாயமாய் மறையும்
15 நாள் இதை குடிங்க இடுப்பு வலி முதுகு மூட்டு வலி கை கால் வலி மாயமாய் மறையும்
பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.
உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
பூசணி விதைகள் மக்னீசியம் அடங்கிய மூலமாகும். இது உங்க எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மெக்னீசியத்தை அதிக அளவில் உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.