அடைப்பட்ட நரம்புகளை சீராக்கி பலமாக்கி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்

share this..

உடலில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உண்டு. உடல் உணர வேண்டிய தகவல்களை மூளைக்கும், சென்று சேர வேண்டிய பாகங்களுக்கும் கொண்டு செல்லும் முக்கிய பணி நரம்பை சேர்ந்தது.

இந்த நரம்பு சேதாரம் அடையும் போது சாதாரண அழுத்தத்திலும் தொடுதலிலும் வலி உபாதை அதிகமாக தெரிகிறது.

நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் பாதிப்படையும் போது நரம்பு வலுவிழந்து தன்னுடைய வேலையை செய்யமுடியாமல் திணறும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் இவை குணப்படுத்தக்கூடியதே ஆனால் அலட்சியம் செய்தால் சிகிச்சையும் தீவிரமாக பெறவேண்டி இருக்கும்.

share this..

Leave a Reply

Your email address will not be published.