இது பைல்ஸ் என்னும் மூல நோயை வேரோடு அறுக்கும்
வணக்கம் எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்
மூல நோய். கடுமையான மலச்சிக்கல், குத கால்வாய், மலக்குடல் நரம்புகள் வீக்கம், வலி. இதனோடு இரத்தபோக்கு என பல உபாதைகளை உண்டாக்கும்.
இதனால் மலம் வெளியேறும் போது இரத்தமும் வெளியேறுவதால் நீண்ட நாள் இது தொடரும் போது இரத்த சோகை கடுமையாக இருக்கும்.