சொறி சிரங்கு அந்தரங்க பகுதியில் அரிப்பு படர்தாமரை மூன்றே நாளில் குணமாக
வணக்கம் எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்
சொறி சிரங்கு அந்தரங்க பகுதியில் அரிப்பு படர்தாமரை மூன்றே நாளில் குணமாக
சொறி சிரங்கு, (ஸ்கேபிஸ்) என்பது தோலின் ஒரு ஒட்டுண்ணி தொற்றாகும்.
அது, உலகம் முழுவதும் ஏற்படக் கூடும், ஆனால், மோசமான சுற்றுப்புற சுகாதாரம், கூட்டநெரிசல், மற்றும் சமூக இடையூறு கொண்ட பகுதிகளில் இது குறிப்பாக பிரச்னைக்குரியதாக உள்ளது.