திணை அரிசி பற்றி இதெல்லாம் தெரிஞ்சா வியந்து போவீர்கள்

share this..
வணக்கம் எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

திணை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில் ஒன்று திணை.
இதனுடைய தாயகம் சீனா என்பதினால் இதனை Chinese millet என்றும் அழைக்கின்றனர்.
திணையில மெந்தினை, கருந்தினை, மஞ்சள்தினை என மூன்று வகையான திணை அரிசிகள் உண்டு.

புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, Bவைட்டமின்ஸ்களான, டயமின்,நியாசின்,மற்றும் அதிகப்படியான அமின அமிலங்களையும் கொண்டது திணை அரிசி

இவ்வளவு சத்துக்கள் கொண்ட திணை நம் உடலுக்கு உணவாக மட்டுமல்ல மருந்தாகவும் செயல்படக்கூடியது

share this..

Leave a Reply

Your email address will not be published.