சூப்பர் பவர் இயற்கை ஹேர் டை மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்த படுவிங்க இளமை திரும்புதே
சூப்பர் பவர் இயற்கை ஹேர் டை மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்த படுவிங்க இளமை திரும்புதே
இளமையாக இருக்க வேண்டும் என்று சருமத்தை மட்டும் பாதுகாத்தால் போதாது. இளமையை கூந்தலின் நிறத்தை கொண்டும் கணக்கிடுவார்கள். அதனால் தான் நடுத்தர வயதில் இருப்பவர்களின் கூந்தல் கருமையாக இருந்தாலும் உங்களுக்கு வயதான தோற்றமே தெரியலியே என்று ஆச்ச்சரியத்தோடு சொல்கிறோம்.
நரை முடி பிரச்சனை வழுக்கை பிரச்சனையை காட்டிலும் மோசமானது. கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை இயல்பாக கடந்துவிடுபவர்கள் கூட நரைமுடி வந்தால் அதிகமான பாதிப்பை பெற்றுவிடுகிறார்கள்.
இந்த நரைமுடியை போக்க இயற்கை ஹேர் டை உண்டு என்றாலும் சற்று மெனக்கெட்டால் மட்டுமே கருமையான நிறத்தை பெறமுடியும். அப்படியான ஒன்றை குறித்து பார்க்கலாம்.