வாயு தொல்லையினால் பல பேர் க ஷ்ட ப்ப டுகிறா ர்கள். வாயுவினால் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இந்த பிடிப்புனால் கை, கால் வலி, மூட்டு வலி, முதுகில் பிடித்தல் ஏற்பட்டாலும் வாயு சம்மந்தப்பட்ட ஒரு வலியை ஏற்படுத்துகிறது. அதே மாதிரி எது சாப்பிட்டாலும் ஏப்பம் வருது உணவு செரிக்காமல் போறது.
அதே மாதிரி வயிறு உப்பசமாக இருத்தல் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு ஒரு மாதிரி இருக்கும் குமட்டல் இந்த மாதிரி பிரச்சனைகள் வாயு கோளாறு காரணமாக ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பி ரச் சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய பி ரச்ச னை தான்.
நம் உடலில் பொதுவாக 6 வயது மூலமாக தான் வாயு வெளியேறும் அதாவது ஆசன வாயு ஏப்பம், தும்மல், இருமல், கொட்டாவி இது எல்லாமே வாயு வெளியேறுவதற்கான வழி தான் இதை எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பார்த்து பயனடையுங்க