கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தொப்புளை சுற்றி அதிகமான வ லிக ள் ஏற்படும். அதுமட்டுமின்றி தொப்புளை சுற்றி அதிகமான அ ரிப் புக ளும் ரொம்ப கு த்துற மாதிரி ஏற்படும். காரணம் என்னவென்றால் நார்மலா ஒரு சில பெண்களுக்கு தொப்புள் உள்ள தள்ளி இரு க்கும். ஒரு சிலருக்கு வெளி தள்ளி இருக்கும்.
ஏன் தொப்புள் வெளி தள்ளி இருக் கு ம்னா கர்ப்பமாக இருக்கும் போது இடம் கொஞ்சம் தேவைப்படும் இதன் காரணமாக தான் தொப்புள் வெளியில் வ ர லா ம். அதுமட்டுமின்றி கர்ப்பப்பை விரிவடையும் போது கூட இந்த மாதிரி ஏற்படும்.

வீடியோ இதோ..