பெண்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். அதிலும் குறிப்பாக கருப்பாக இருப்பவர்கள் வெள்ளையாக மாற பல அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணத்தை செலவழிப்பார்கள்.
மேலும் அழகு என்பது வெளிப்புறத் தோற்றத்தில் இல்லா விட்டாலும் இன்றைய காலகட்டத்தில் யாரும் மதிக்க மாட்டார்கள். ஒரு சிலர் அழகு என்பது வெள்ளையாக இருந்தால் தான் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அழகு என்பது சருமத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல், சருமத்தை அழகாக மென்மையாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது.

அதற்காக தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும் சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. நாம் தினமும் இரவில் படுக்கும் முன் இதை செய்து வந்தாலே நல்ல அழகான சருமத்தைப் பெறலாம்.

மேலும் ஒரு முறை இதை போடுங்க முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறி சருமத்தில் சுருக்கம் இல்லாமல் இருக்கும்..
வீடியோ இதோ…