Breaking News

கல்யாண ஊர்வலத்தில் செம .ஆ.ட்டம் போட்ட க.ல்.யாணப் பொ.ண்ணு… மாப்பிள்ளையே மி.ர.ண்டுட்டாருன்னா பாருங்க..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.


இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் மேள தாளங்கள் முழங்க உறவினர்கள் கூடி அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் அழைத்துவந்தனர். அப்போது டிரம்ஸ் இசையில் மயங்கிய மணப்பெண் தன் சொந்தக்கார சிறுமி ஒருவரோடு சேர்ந்து ரோட்டிலேயே செம குத்தாட்டம் போட்டார். கூடவே அவர் நிறுத்தாமல் ஆடிக்கொண்டே இருக்க ஒருகட்டத்தில் மாப்பிள்ளையும் சேர்ந்து ஆடினார். மாப்பிள்ளை ஒரு கட்டத்தில் டயர்ட் ஆகி போதுமென சொல்ல, ஆனாலும் மணப்பெண் சிறிது நேரம் ஆடு, ஆடுவென ஆடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *