Breaking News

துளியும் பயமின்றி யானையோடு கொ ஞ்சி விளையாடி உ ண வு ஊட்டும் குட்டிக் குழந்தை.. என்ன ஒரு அழகான காட்சி பாருங்க

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.


ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். அதிலும் நாம் பாசம் செலுத்தினால் அதை விட மிச்சமாக யானை நம் மேல் பாசத்தைக் காட்டும்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு குட்டிக் குழந்தை யானையோடு மிகவும் நெருக்கமாக துளியும் அச்சமின்றி அதனோடு கொஞ்சி, கொஞ்சி விளையாடுகிறது. கூடவே அதற்கு தன் பிஞ்சுக் கைகளினால் உணவும் கொடுக்கிறது. யானையும் தன் இருகாதுகளையும் அகலமாக விரித்து ஆட்டி, உணவைச் சாப்பிடுகிறது. யானையோடு மிகுந்த பாசப் பிணைப்போடு இந்தக் குழந்தை இருக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்…இரண்டு வயதே ஆன குழந்தையின் யானைப் பாசத்தை வீடியோ இதோ…

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *