சரிகமப நிகழ்ச்சியில் இ ல ங் கை யைச் சேர்ந்த கில்மிஷா பாடி அசத்தி வரும் நிலையில், கடந்த நாட்களில் இவர் பாடிய பாடல் அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சரிகமப ஜூனியர்
பிரபல தொலைக்காட்சியில் இ ரண் டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இ ந் தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை – யாழ் ப்பா ண த்தை சேர்ந்த கில்மிஸா என்பவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கிறார். இவர் மட் டு மின்றி அசானி என்ற சிறுமியும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த நாட்களில் கில்மிஷா பாடிய பாடல் அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளது. ஈழப்போரில் தனது தாய்மாமன் காணாமல் போன ஏக்கத்தில் அவரது தேடலை தனது பாடல் மூலம் வெளியிட்டுள்ளார்.
இவரது பாடலைக் கேட்டு அரங்கத்தில் உள்ள அத்தனை பேர்களும் கண்கலங்கி அழுததுடன், இறுதியில் அவரது தாய்மாமா திரும்பி வர வேண்டும் என்று பிராரத்தனை செய்யவும் செய்துள்ளனர்.