Breaking News

டீ தூளில் இதை சேருங்க 6 மாசத்துக்கு அட்டகாசமான டீ குடிக்க சூப்பர் ஐடியா..!

Sister நாங்களும் இப்படி தா போடுவோம் செம்ம டேஸ்ட் good

அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.


சூப்பர் தேனீர் நன்றி வணக்கம் அம்மனி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன்

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *