ஜீ தமிழின் சரிகம பா நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறுமி கில்மிசா
சரிகமப ஜூனியர்
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.
இந்தவாரம் நீ ஒரு சித்திரவா வருவ கிமிஷாவை பாராட்டி கோல்டன் சவர் வழங்கினார் சீனிவாஸ்