Breaking News

நம.க்.கு மா.ர.டைப்பு வருவதற்கு முன்பாக வரும் அறிகுறிகள் என்னென்ன ??? அதிக கவனமாக இருக்க வேண்டும் இதோ எச்சரிக்கை பதிவு ..!!

மாரடைப்பு என்பது மிக சாதாரணமாக எல்லோருக்கும் மிக எளிதாகப் புழங்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் உலகம் முழுவதும் மாரடைப்பு அதிகம் பேரைத் தாக்குகின்ற ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதை எளிதல் நாம் கடந்து போய்விடவும் முடியாது. ஏனெனில் உலகம் முழுவதும் அதிகம் பேரை வியாபித்துக் கொண்டிருக்கிற விஷயமாக மன அழுத்தம் இருப்பது தான்.


வயதான பின் மாரடைப்பு வருவதைக் காட்டிலும் இளம் வ ய தினர் நிறைய பேருக்கு சமீபத்தில் மாரடைப்பு அதிக அளவில் உண்டாகிறது. மாரடைப்பைல் ஏற்படும் இறப்பு விகிதமும் கூட அதிகமாக இருக்கிறது.
​நெஞ்சு வலிமாரடைப்பு என்பது எல்லோருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய விஷயமாக போகி விட்டது. மார்பு வலி என்பது நம் உடலில் ஏற்படும் ஒருவித பிரச்சினையாகும். பெரும்பாலான சமயங்களில் இதுவே ஹார்ட் அட்டாக், உயிரிழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

நிறைய பேருக்கு இதயம் கணமாக போன்ற தோற்றம், இதயத்தில் அழுத்தம், இதயத்தில் தீவிர வலி போன்ற அறிகுறிகளும் தோன்றுகின்றன. மனம் தேவையில்லாத பிரச்சினைகளை எல்லாம் நினைத்து புலம்பி, வருந்திக் கொண்டிருந்தாலும் கூட மார்பில் அழுத்தம் ஏற்பட்டு, நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்புண்டு.​முன் அறிகுறிகள்மாரடைப்பு வருவதற்கு முன்பு சில முன் அறிகுறிகள் தோன்றும். மார்பில் சுருக் சுருக்கென்று ஒரு வித கூர்மையான வலி ஏற்படும்.

பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் மார்பு வலி ஹார்ட் அட்டாக்குக்கு காரணமாக அமைவதில்லை.அது சில மன அழுத்தங்களினால் ஏற்படுவது. எதாவது கனமான பொருள்களைத் தூக்கும் போது, தீவிரமாக உடற்பயிற்சி செய்கின்ற பொழுது, மாதவிடாய் நாட்களில் போன்றவற்றின் போது கூட நிறைய பேருக்கு மார்பில் லேசான வலி ஏற்படும்.நுரையீரல் தொற்று இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது? அறிகுறிகள் என்ன?​அதீத பயம்ப ல்வேறு சமயங்களில் நமக்கு ஏற்படுகின்ற அதிகப்படியான பயமே மார்பில் கடுமையான வலி ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது.

அதிக பயம் கொண்டவர்கள் மார்பில் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கும். இதை நிறைய பேர் ஹார்ட் அட்டாக் என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். எல்லா வகையான மார்பு வலியும் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துவது இல்லை. இருப்பினும் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. அப்படி பயம் உண்டானால் கொஞ்சம் நேரம் ஓய்வெடுங்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல் மனதை இலகுவாக வைத்திருங்கள்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *