ஈழத்தில் சொந்தங்கள் கடின வேலை பார்க்கும் நேரத்தில் பாடலையே துணையாக பாடுவார்கள் போல பயிற்சி இல்லாமல் ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது
அருமையான பதிவு. அவர்..நல்லாப்பாடுகிறார்..வாழ்த்துக்கள்
மலையகத்தில் வறுமையின் தாண்டி நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது