தற்போது இருக்கும் காலகட்டங்களில் ஒரு சிலருக்கு இந்த நுரையீரல் பிரச்சனை ஏற்படுகிறது. எல்லாருக்கும் இரண்டு நுரையீரல்கள் உள்ளன. இவை இரண்டுமே உடலுக்கு மிக முக்கியமானது. இந்த சிறுநீரகத்தின் வேலை என்னவென்றால் நம் உடலில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது.
நம் உடலில் தினமும் மெட்டபாலிசம் நடக்கும். அந்த மெட்டபாலிசம் மூலமாக இரத்தத்தில் இருக்கக்கூடிய உப்பு, மற்றும் வேதிப்பொருட்கள் இதையெல்லாம் பிரித்து சிறுநீரகங்கள் சிறுநீர் குழாய் மூலமாக சிறுநீரை வெளியேற்றும்.
ஆனால் சில நேரங்களில் இரத்தத்தில் இருந்து பிரிக்க கூடிய உப்பு சத்துக்கள் சிறுநீரகங்களில் சின்ன சின்ன துகள்களாக படிய ஆரம்பிக்கும். துகள்களாக படிய நாளடைவில் அது கற்களாக மாற ஆரம்பித்து விடும்.
கற்களாக படிந்தது சில நேரங்களில் கரைந்து சிறுநீர் மூலமாக வெளியேறி விடும் ஆனால் அது சில சமயங்களில் அது கற்களாக வளர்ந்துக்கொண்டே போகும். இதை எப்படி சரிசெய்வதென்று இத வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ…