Breaking News

அரங்கத்தை தெறிக்கவிட்ட அ.சா.னி.யி.ன் குரல் அப்போ இவர் தான் டை ட்டில் வி ன் னரா?

அரங்கத்தை தெறிக்கவிட்ட அசானியின் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமபவில் அசானி


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து வரும் சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் பண பிரச்சினைக் காரணமாக சரிகமபவிற்கு தெரிவான அசானி தாமதமாக வருகை தந்துள்ளார்.

அவரை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பக் கூடாது என நினைத்த தொலைக்காட்சி குழுவினர் அசானிக்கு பாட வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அசானி தன்னுடைய காந்தக் குரலால் பாடல் பாடி மிரள வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அசானி மூன்று வாரமாக பாடியுள்ளார், இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்கள் பாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 90களில் இளசுகளின் மனதை கட்டிப்போடும் பாடல் ஒன்றை இந்த வாரம் மேடையில் பாடியுள்ளார்.

பாடலை பாடி முடித்த பின்னர் அசானிக்குள் இப்படியொரு திறமையா? என நடுவர்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.

அசானிக்கு முதல் பரிசு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *