துபாயில் இருந்து வந்து அம்மாவிடம் மீன் வாங்குவது போல் சேட்டை செய்த மகன்..சட்டென்று உற்று கவனித்த தாய் – நெகிழ வைத்த காட்சிகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில்
உள்ள கங்கொல்லி கிராமத்தில் மீன் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் மகன் துபாயில் இருந்து திரும்பிய நிலையில், முகத்தை மறைத்துக் கொண்டு மீன் வாங்குவதைப் போல் நடித்து பிறகு தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.