நாளு க்கு நா ள் எல்லையை மீறும் விசித்ரா..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ராவை வனிதாவின் மகள் மரியாதை இல்லாமல் பேசி வெளுத்து வாங்கியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.நாளு க்கு நா ள் எல்லையை மீறும் விசித்ரா..!