Breaking News

வெறும் 2 நிமி டத் தில் மஞ்சள் பற்களை வெள்ளை‌ பற்களாக மாற்ற வாரத்தில் 2 நாட்கள் செய்தால் போதும்

எப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும்? இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.


மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்கி, வலிமையாக்கா அதிகமாக செலவு செய்ய தேவையே இல்ல, எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தூள் கிளப்பிடலாம்.உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்க? உங்கள் பற்கள் மஞ்சளாக இருக்கா என பல்வேறு விளம்பரங்களை பார்த்திருப்போம்.

விளம்பரங்களை நம்பி நம் பற்க்களை பாதுகாக்க பல்வேறு முயற்சி செய்து, போதும்டா சாமின்னு வெறுத்துக் கூட போயிருப்போம். இதற்காக நீங்கள் அதிக காசு செலவு செய்து உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களே போது உங்கள பற்களை பளிச்சிட வைக்க.

உங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *