ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.

இன்றைய காலத்தில் நம்மில் சிலர் இளமையிலேயே வெள்ளை முடியால் பலர் அவதிப்படுகின்றனர்.இதனால் கெமிக்கல் டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இது சிலருக்கு பக்கவிளைவுகளையும் உண்டாக்கலாம்.
எனவே இயற்கையான முறையில் பின்பற்றுவது பக்கவிளைவுகளும் இருக்காது. அந்தவகையில் இயற்கைமுறையில் உங்களது தலைமுடியை கருகருவென வளர செய்ய என்ன ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.