பள்ளி விழாவில் பம்பை இசைத்து அசத்திய மாணவனின் இசைக்கு அருள் வந்து சாமி ஆடிய மாணவி ஒருவரின் வீடியோ தான் இன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
பள்ளி விழாக்களில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட பயன்படுத்திக் கொள்வார்கள். மாணவ மாணவிகள் எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்காட்டி அனைவரது கவனத்தையும் பெறுவது மற்றும் பரிசுகளை பெறுவதும் நடக்கும்.
அந்த வகையில் பள்ளி விழா ஒன்றில் மாணவர் ஒருவர் தனது பம்பை இசைத்து திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மாணவி ஒருவர் அருள் வந்து சாமியாடிய நிகழ்வு தான் வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
உங்களுக்காக அந்த வீடியோ நாங்கள் இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.