பள்ளி விழாவில் ட்ரம்ஸ் அடித்து அசத்திய மாணவ மாணவிகள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
பள்ளி விழாக்களில் மாணவ மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட அந்த மேடையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வகையில் பள்ளி விழா ஒன்று மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து அற்புதமாக தங்களது விசைத்திறமையை வெளிக்காட்டிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
இணையவாசிகள் பலரும் அவர்களது திறமையை பாராட்டி தங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் அந்த வீடியோவின் கீழ் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.