கொத்தமல்லியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது பல பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.
கொத்தமல்லியில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளன. கூடுதலாக இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன.
பொதுவாக கொத்தமல்லி போல அதன் விதைகளும் வாசனை நிறைந்தது. இதன் விதைகளில் ஏராளமான நன்மைகள் உள்ளது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. சரி வாருங்கள் இவ்வளவு நாளும் இது தெரியாம இருந்திருக்கமே!! மாடியில் /கொத்தமல்லி வளர்க்கும் முறை