வெறும் 7 நாட்களில் இப்படி ஒரு அதிசயமா
வயிறு பானை போல பெருத்து தொப்பை வருவதற்கு மிக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது, ஜங்க் உணவுகளை தவிர்த்து தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான்.
தினமும் தண்ணீர் போதிய அளவு குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.
இந்த காணொளியில் சொன்ன விடயங்களையும் பாக்கலாம்