பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றத்துடன் இருப்பது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது. குறிப்பாக இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது.
இதனால் வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட தண்ணீருடன் ஒருசில பொருட்களை சேர்த்துக் குடித்தால், அதனால் கிடைக்கும் பலன்களோ ஏராளம். அதுவும் அந்நீரில் ஏலக்காயை பயன்படுத்தினால், அது குடிக்கும் நீரின் பலனை இரட்டிப்பாக்கும். ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள்.
அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது. இப்போது ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது மற்றும் அந்நீர் எவ்வளவு நன்மைகளை வழங்குகிறது என்பதை கீழே உள்ள வீடியோவில் காண்போம்.
நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கடைசி வரை உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் வாழ்க தமிழ் வளர்க