இயற்கையான முறையில் மஞ்சள் நிற பற்களை மீண்டும் வெள்ளையாக்க இந்த எளிய வழிமுறை பின்பற்றுங்கள். ஆண்கள் பெண்கள் இருவருக்குமே அழகை கெடுக்கும் ஒரு விஷயம் என்றால் அது பற்களும் தான்.
அதிலும் மஞ்சள் கரை படிந்த பற்களால் நமது அழகையும் கெடுக்கும். பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் ஒன்றாகும்.
அதிகம் புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், மேலும் அதிக சர்க்கரை இதுபோன்றவை நமது பற்களை மஞ்சளாக மாற்ற முக்கிய காரணமாக அமைகின்றது.
மேலும், மஞ்சள் கறையுடைய பற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கையான முறையில் எப்படி வெள்ளையாக மாற்றுவது என்பது பற்றி பார்க்கலாம்….