சிலரது வீடுகளில் அளவிற்கு அதிகமாக தேங்காய் வாங்கி வைத்திருப்பார்கள். காரணம் தேங்காயின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்.
அவ்வாறு வாங்கி வைக்கும் தேங்காய் பல தருணங்களில் அழுகி தூக்கிவீச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
இந்நிலையில் தேங்காயை நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமல் பிரிட்ஜில் பாதுகாப்பது குறித்து பிரிட்ஜ் இல்லாதவர்கள் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேங்காயில் இரண்டு வகைகள் காணப்படுகின்றது. நிறத்தில் சற்று அடர்ந்த நிறமாக காணப்படும் தேங்காய் பழைய காய் என்றும் லைட்டான நிறத்தில் இருக்கும் காயை புதிய காய் என்று கூறுவார்கள்.