இந்த வாயில்லா ஜீவன்களுக்கு இருக்கும் அறிவுகூட நம் ஜனங்களுக்கு இல்லையே. அந்த சின்ன பொண்ணு இன்னும் பல காலம் ஆரோக்யமாக இருக்க பிரார்த்திப்போம்.
சின்ன பொண்ணு வை பாதுகாக்கும் கடை கருக்கு நன்றி. பேரு தான் சின்ன பொண்ணு. ஆனால் அவள் குணத்துல பெரிய பொண்ணு
பெயரில் சின்னப்பொண்ணு என்றாலும் அறிவிலும் வளர்த்தவர் மீதான நன்றிஉணர்விலும் பிரதிபலன் பாராத கடமைஉணர்விலும் உயர்ந்து மனிதர்களையும் விடவும் பெரியமனுஷி ஆகிவிட்டாள் இந்தச் சின்னப்பொண்ணு .வாழ்க நலமுடன்.பழனி
காவல் துறை இதற்கு பொறுப்பேற்று கவனித்து கொள்ளலாம். நன்றியுள்ள நாய் ஊதியம் பெறாத உண்மை ஊழியர். நன்றியும் அறிவும் மிக்க பிராணி. அன்னாருக்கு பாராட்டுகள் .நன்றி
மனிதர்கள் மிருகத்தனமாக நடக்கும் இந்த காலத்துல உண்மையான இந்த ஜீவன் மனிதர்களுக்கும் மேல.சின்னப்பொண்ணு போன பிறப்பில் றெயில்வேயில் கடமைற்றிய நேர்மையான அதிகாரி. நிஜம். வாழ்த்துகிறேன். உணவு வழங்கவும், நீரும் வழங்கவும். நன்றி.