பெண்ணாக பிறந்த அனைவருக்குமே தாய்மை என்பது வரம்தான். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பது என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சினை ஆண், பெண் இருவரையுமே சார்ந்தது.
பெண்களின் கருப்பையில் இருக்கும் பிரச்சினைகள், ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவது போன்ற பல காரணங்கள் கருத்தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் உடலுறவு கொள்ளும்போது செய்யும் சில செயல்கள் கருத்தரித்தலை விரைவாக்கும். இந்த பதிவில் வேகமாக கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பல மருத்துவமனைகள். இத்தகைய மாயா மனநிலையை ஒதுக்கிவிட்டு, செலவில்லாத எளிய தீர்வு ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால், உங்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வைக்க காத்திருக்கின்றன, விதவிதமான மூலிகைகள். அந்த வகையில் ஈரமான இடங்களிலும், விளைநிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைதான், அம்மான் பச்சரிசி.
இதில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இரண்டின் மருத்துவ குணங்களும் ஒன்றுதான்.முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம்.
இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.