நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்ட சத்துக்கள், சரியான முறையில் நம் உடலை சென்று சேர வேண்டியது அவசியமாகிறது. நம் உடலுக்கு தேவையான, போதுமான அளவு கார்போஹைட்ரேட், நமக்கு ஆற்றலை தர வல்லதாகும். அதுமட்டுமல்லாமல், நம் உடம்புக்கு புரத சத்தும், வைட்டமின்களும், கனிமங்களும், மற்ற பல ஊட்ட சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைக்கவேண்டியதும் முக்கியமாகும்.
நம்முடைய தளத்தில் ஏதாவது குறைகள் இருந்தாலோ அல்லது எதையாவது சேர்க்க வேண்டும் என்றாலும் தாராளமாக நீங்கள் கூறலாம் உங்களுக்காக எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமலும் இலகுவாக இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது உங்களுடைய ஆதரவை முழுமையாக தாருங்கள்
நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கடைசி வரை உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் வாழ்க தமிழ் வளர்க
இந்த காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடையை கண் இமைக்கும் நேரத்தில் நாம் தயாரிக்க, இதற்கு எந்த வகையான கலவை மற்றும் ஊற வைக்கும் முறைகளும் தேவைப்படுவதில்லை. இதனை ஒரு சிற்றுண்டியாக நாம் பரிமாற, இதனை சுவைப்போர் நாவில் ‘இன்னும் வேண்டும்’ என்ற ஆசையையும் இது தூண்டுகிறது. அதனால், இந்த காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வதனை பற்றி இந்த ஆர்டிக்கலின் மூலம் தெரிந்துகொண்டு செய்து பார்த்து நாம் மகிழலாமே.