5 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாகவும் பால் போல் பளபளப்பாக மாற்ற ஒரு முறை இப்படி செய்தால் போதும் வெள்ளையாக மாறிவிடும்.வேறும் 5 நிமிடத்தில் அழுக்கு மஞ்சல் நிறம் படிந்த பற்களை வெள்ளையாகவும் பால்போல பளபளப்பாகவும் மாற்ற முடியும்
வேறும் 5 நிமிடத்தினுள் அழுக்கு மஞ்சல் நிறம் படிந்த பற்களை வெள்ளையாகவும் பால்போல பளபளப்பாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இத்தோடு அல்லாது பல் கூச்சம் வாய் துர்நாற்றம் எல்லாவற்றையுமே மிக இலகுவாக சரிசெய்துகொள்ள முடியும்.
பொதுவாக இந்த கறைபடிந்த மஞ்சல் பற்கள் புகைப்பிடிப்பவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், வெற்றிலை பாக்கு மெல்பவர்கள் போன்றோர்களுக்கு மட்டுமேதான் வருமென நாம் நினைப்பதுண்டு.அவ்வாறு கிடையாது ஒழுங்கான முறையில் ஒழுங்கான பற்பசைகளை உபயோகித்து பற்களை துலக்காதவர்களுக்குக்கும் கூட இந்த கறைபடிந்த மஞ்சல் பற்களானது வருவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
ஏல்லாவற்றையும் விட மிக முக்கிய காரணம் என்னவென்றால் அஜீரணக்கோளாறு உள்ளவர்கள், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் அல்சர் உள்ளவர்கள் போன்றோர்களுக்கு நிச்சயமாக வாய்த்துர்நாற்றம், மற்றும் கறைபடிந்த மஞ்சல் பற்கள் மிக இலகுவாக வர ஆரம்பித்துவிடும்.இவை அனைத்தையும் உங்கள் வீட்டில் இருந்தபடியே மிக இலகுவாகவும் வெறும் 5 நிமிடத்தினுள் சரிசெய்து கொள்ளமுடியும்.