Breaking News

பைசா செலவில்லாமல் நரைமுடி நிரந்தரமாக கருப்பாக இது மட்டும் போதும்

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.


மேலும் பலரும் நரை முடி மறைய பல்வேறு மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.

நரை முடி பிரச்சினை: இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் அதுமட்டுமின்றி, வெள்ளை முடி கருப்பாக கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு ஒவ்வாமைகளும் ஏற்படுகின்றன.

இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது. எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் நரை முடி கருப்பாக மாற என்ன செய்யலாம் என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *