சமைப்பது என்பது ஒரு அற்புதமான கலை, பல சமையலறை உபகரணங்கள் சமைப்பதின் சுமையைக் குறைக்க உதவுகிறது, மேலும் அவை இந்த கலையை மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுகிறது.
நமது சமையலறையில் இருக்கும் மிகவும் உபயோகமான சாதனங்களில் ஒன்று மிக்ஸி. சட்னி முதல் இஞ்சி, பூண்டு விழுது வரை கிட்டத்தட்ட அனைத்து சமையல்களுக்கும் மிக்ஸி அவசியம் தேவைப்படும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. |
சமையலறையில் நாம் பயன்படுத்துவது பொதுவான உபகரணம் மிக்ஸி.இதன் பயன்பாடு நாளுக்கு நாள் எல்லா நாடுகளிலும் அதிகரித்து கொண்டே போகின்றது.
சமையலறையில் ஓர் அங்கமாகவே மிக்ஸி மாறிவிட்டது.
எனவே அதனை சரியாக பயன்படுத்துவதும், நீண்ட காலம் கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். சில உணவுகள் உண்மையில் மிக்ஸியை சேதப்படுத்தும் மற்றும் உணவின் சுவையை கெடுக்கும், அவற்றைப் மிக்ஸியில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.